'அண்ணா! உன் இதயத்தை எனக்கு இரவலாக கொடு! நான் அங்கு வரும்போது, உன்னிடம் திரும்பித் தருகிறேன்' என்று பேரறிஞர் அண்ணா இறந்த போது இரங்கல் பத்திரம் வாசித்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது, அந்த தம்பி, அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்துள்ளார். இதயத்தை திருப்பியளிக்க....
கருணாநிதி இறுதிப் பயணம், சிறப்பு புகைப்படங்கள் தொகுப்பு இங்கே.