/tamil-ie/media/media_files/uploads/2022/04/gold-1-2.jpg)
பெட்ரோல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பவானி அணை நிலவரம்
பவானி அணையின் முழு கொள்ளளவு 105 அடியாக உள்ளது. நீர்மட்டம் 80.42 அடியாகவும், நீர் வரத்து 169 கன அடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 1,200 கன அடியாகவும், நீர் இருப்பு 15.90 டிஎம்சியாகவும் இருக்கிறது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.53 அடியாக உள்ளது. நீர்வரத்து 1,724 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1500 கன அடியாகவும், நீர் இருப்பு 72.19 டிஎம்சியாகவும் உள்ளது.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹272 அதிகரித்து சவரன் ₹39,072க்கும், ஒரு கிராம் ₹4,884 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news today live: எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இதேபோல், 24 கேரட் தங்கமும் கிராமுக்கு ரூ.5,289 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,290 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,312 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.