scorecardresearch

Gold rate today: ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?

இன்றும் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. நேற்றையே விலையே தொடர்கிறது.

Gold rate today: ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?

மேட்டூர் அணை நிலவரம்

அணையின் நீர்மட்டம் 104.78 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 2,036 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு 71.17 டிஎம்சியாக இருக்கிறது.

பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 11வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் வானிலை காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் பதிவாகும்.

ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை: மோடி உறுதி

தங்கம் விலை நிலவரம்

இன்றும் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. நேற்றையே விலையே தொடர்கிறது.
22 கேரட் கிராம் தங்கம் ரூ.4,955 க்கும் சவரன் தங்கம் ரூ.39,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் கிராம் தங்கம் ரூ.5,406க்கும், சவரன் தங்கம் ரூ.43,248க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gold rate today sovereign in chennai trichy madurai nellai