கவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்

Goundamani – Badrinath meet : பத்ரிநாத்தின் இந்த பதிவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் கமெண்ட் போட, நமது நெட்டிசன்களும் கமெண்ட் போட்டு ஒரு விளையாட்டை அதிரடியாக ஆடிவிட்டனர் என்றே கூற வேண்டும்.

goundamani, indian cricket, subramani badrinath, photo, twitter, chennai super kings, viral, netizens, comment, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
goundamani, indian cricket, subramani badrinath, photo, twitter, chennai super kings, viral, netizens, comment, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கும்பிடப் போன தெய்வம். குறுக்கே வந்த மாதிரி, மருத்துவமனைக்கு போன இடத்தில் .. கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்துக்கு.நகைச்சுவை கடவுள் கவுண்டமணியை ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்ததால் ஹாப்பியாகி விட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். தமிழக அணிக்காகவும், ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக ஆடியவர். இப்போது வர்ணனையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை சந்திக்க நேர்ந்ததால் மனிதர் மகிழ்ச்சியாகி விட்டார். உடனே தலைவருடன் இணைந்து போட்டோ எடுத்து டுவிட்டரிலும் போட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர் பத்ரியும் வீட்டுக்குள்ளேயேதான் முடங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பல் டாக்டரைப் பார்க்கப் போயுள்ளார். போன இடத்தில் இன்ப அதிர்ச்சியாக நடிகர் கவுண்டமணியை சந்தித்துள்ளார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அவர் கவுண்டமணியுடன் பேசினார். பிறகு அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

சிஎஸ்கே கமெண்ட்

பத்ரிநாத்தின் இந்த பதிவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் கமெண்ட் போட, நமது நெட்டிசன்களும் கமெண்ட் போட்டு ஒரு விளையாட்டை அதிரடியாக ஆடிவிட்டனர் என்றே கூற வேண்டும்.

நீங்களே பாருங்க அந்த கமெண்ட் விளையாட்ட

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Goundamani indian cricket subramani badrinath photo twitter chennai super kings

Next Story
சென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com