/indian-express-tamil/media/media_files/ykqIB9yay22LggtXGSfI.jpg)
காடம்பாறைஅடுத்தஅப்பர்ஆழியார்பகுதியில்மிரட்டியஒற்றைகாட்டுயானைஅரசுபேருந்தைதாக்கமுற்பட்டபோதுசாமர்த்தியமாகபேருந்துஇயக்கியஓட்டுனர்.
அதன்பின்னர்பயணிகள்நிம்மதிபெருமூச்சுவிட்டுபேருந்துஅந்தவழித்தடத்தில்இயங்கிஉள்ளது. மேலும்கடந்தமூன்றுமாதத்திற்குமுன்பாகஇந்தஒற்றைக்காட்டுயானைஅப்பகுதியில்மின்ஊழியர்காரைசேதப்படுத்தியதுகுறிப்பிடத்தக்கதுஎனவேவனத்துறையினர்அப்பகுதியில்தீவிரகண்காணிப்பில்ஈடுபட்டுஅடர்ந்தவனப்பகுதிக்குள்விரட்டவேண்டும்எனவாகனஓட்டிகள்மற்றும்பயணிகள்கோரிக்கைவைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.