New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/RN-Ravi.jpg)
தமிழ்நாடு கவர்னர் மீது திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நாளை (நவ.20,2023) விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு திங்கள்கிழமை (நவ.20) விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் மீது திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நாளை (நவ.20,2023) விசாரணைக்கு வருகிறது.