தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக அரசுடன் மோதல் என்று சர்ச்சை அதிகரிக்கும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள இன்று காலை 10 மணியளவில் புறப்பட்டார்.
நான்கு நாட்கள் பயணமாக டெல்லி புறப்படும் தமிழக ஆளுநர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil