சென்னை: குலாப் ஜாமுனில் நெளிந்த வெள்ளை புழு: வீடியோ வைரல்

இந்த விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு பெற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், மற்றவர்கள் இந்த வீடியோ தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு பெற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், மற்றவர்கள் இந்த வீடியோ தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gulab jamun bought in a store in Chennai is a wrinkled white worm

சென்னையில் உள்ள கடை ஒன்றில் வாங்கப்பட்ட குலோப் ஜாமூன்.

சென்னையில் உள்ள ஒரு கடையில் வாங்கிய குலாப் ஜாமூனில் வெள்ளை நிற புழு நெளிந்தது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
பாதிக்கப்பட்ட நபர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது, அது வைரலாகி மக்களிடமிருந்து பல பதில்களைப் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு பெற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், மற்றவர்கள் இந்த வீடியோ தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

https://www.instagram.com/p/Cz4BTpUxQC7/

Advertisment

மேலும் சிலர் தனிநபர்கள் உணவகத்தை குறியிட்டனர் மற்றும் கடையின் மீதான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். சென்னையின் பிரபல கடையை குறிப்பிட்டும் சிலர் பதில்கள் போட்டுள்ளர்.

இந்த வீடியோ தற்போது வைராகிவருகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த குலோப் ஜாமூன் அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள அடையாறு ஆனந்த பவன் கடையில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: