இன்று அதிகாலையில் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில், அவரது வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிட்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மர்ம்ப நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினர் என்றும் 3 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர் எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த டெல்லி காவல்துறையின் க்ரிமைப் பிரிவு போலிசார், சல்மான்கான் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“