scorecardresearch

எச்.ராஜாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு: 50 பேர் கைது

கோவில்பட்டியில் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு கருப்பு கோடி காட்ட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

h raja

கோவில்பட்டியில் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு கருப்பு கோடி காட்ட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எச்.ராஜா சென்றிருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மந்திதோப்பு ரோடு சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கூடினர். மேலும் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் கருப்பு கொடி காட்டினர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக வந்தடைந்த காவல்துறை வி.சி.க- வைச் சேர்ந்த் 50 பேரை கைது செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: H raja black flag police arrested vck 50 carders