/tamil-ie/media/media_files/uploads/2020/01/page-4-1.jpg)
Hai guys, pongal, pongal 2020, pongal celcebration, kaanum pongal, chennai, marina beach, mahendra singh dhoni, bcci, fans, twitter, madurai, jallikattu, alanganallur jallikattu live, alanganallur jallikattu 2020
வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க...
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வாங்க, நாம இன்னையோட நிகழ்ச்சிக்கு போவோம்.
காணும் பொங்கல ஒட்டி, சென்னை மெரினாவில உச்சகட்ட கண்காணிப்பு நடந்துகிட்டுருக்கு. மாலை நேரத்தில் அதிகளவில் மக்கள் வருவர் என்பதால், ஆளில்லா குட்டி விமானங்கள், கண்காணிப்பு பணிக்கு போலீஸ் பயன்படுத்த திட்டமிட்டிருக்கு....
பாதுகாப்பா இருங்க...பாதுகாப்பா கொண்டாடுங்க
சீறிப்பாயும் காளைகளை பாய்ந்து திமிலை பிடித்து காளையர்கள் அடக்கும் கண்கொள்ளா காட்சியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில இப்போ நடந்துகிட்டு இருக்கு. பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் , இந்த ஜல்லிக்கட்டினை பாத்துகிட்டு இருக்காங்க. பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க...
நம்மூர்லயும் அடுத்த வருசம் இப்படி நடத்திருவோமா - பாரீனர்களின் பண்பான உரையாடல்
Hai guys : உஷ்ஷ்...சத்தம் கூடவே கூடாது - இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்
Hai guys - ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்
பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியல்ல இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோனியின் ரசிகர்கள், தங்களது கண்டனங்களை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அஸ்தமனமானதா தோனி சகாப்தம்!!!!
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.