Advertisment

பல்லாவரம், ஆவடி, சோழிங்கநல்லூர்.. சென்னையில் இன்று மின் தடை!

பல்லாவரம், அடையாறு, ஆவடி, சோழிங்கநல்லூர், போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

author-image
WebDesk
New Update
Chennai

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் வருமாறு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai power cut | சென்னையில் இன்று (ஜூன் 13,2024) மின் தடை ஏற்படும் இடங்கள் வருமாறு:-

பல்லாவரம்: தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர்; சங்கர் நகர் - திருநீர்மலை மெயின் ரோடு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, பாலாஜி தெரு, அப்பாசாமி, சிவாஜி தெரு, கரிகாலன் தெரு, டி.ஆர்.மணி தெரு, அண்ணாசாலை, மசூதி தெரு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரு, மௌத்தா இப்ராகிம் தெரு; அனகாபுத்தூர் மற்றும் பம்மல் - கலைஞர் தெரு, அண்ணாநகர், மூர்த்தி நகர், மார்க்கெட் ரோடு, தியாகரமுதலி தெரு, பஜார் தெரு; கட்டபொம்மன் நகர் - மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு, பங்கர் நகர்: ஜமீன் ராயப்பேட்டை மற்றும் ராதா நகர் - செந்தில் நகர், குறிஞ்சி நகர், ராமமூர்த்தி நகர், கன்னிகோயில் தெரு மற்றும் சூரிய அவென்யூ.

Advertisment

அடையாறு: நான்காவது மெயின் ரோடு, மல்லிப்பூ நகர், காந்தி நகர் பகுதி 1 முதல் 4வது மெயின் ரோடு; கைலாஷ் - அண்ணா என்கிளேவ், ஈசிஆர் பகுதி, ஹனுமான் காலனி, ராயல் என்கிளேவ், தாமஸ் அவென்யூ, வெட்டுவான்கனி, ஆலிவ் பீச், சின்னாண்டிக்குப்பம், ஸ்வஸ்திக் அவென்யூ, ஜிஜி கார்டன், சோழன் நகர்; கஸ்தூரிபா நகர் - கெனால் பேங்க் ரோடு, கே.பி.நகர் 1வது மெயின் ரோடு முதல் 3வது மெயின் ரோடு, அண்ணா அவென்யூ, பக்தவத்சலம் 1வது தெரு மற்றும் கோவிந்தராஜபுரம்.

ஆவடி: திருமுல்லைவாயல் - மகளிர் தொழிற்பேட்டை, சிட்கோ திருமுல்லைவாயல், லட்சுமி புரம், கொழுமேடு, வெள்ளனூர் கிராமம், அரிக்கமேடு, பாமாடுகுளம், ஆட்டந்தாங்கல், எடப்பாளையம், போத்தூர் கிராமம், எலமான் பேட்டை, ஈஸ்வரன் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் காந்தி நகர்.

சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் - கவுரிவாக்கம், புதுநகர், முனிசாமி, வேளச்சேரி மெயின் ரோடு, பிஎச்இஎல் நகர், நீலன் அகர், படேல் கம்பெனி ரோடு, அவ்வை தெரு, நூக்காம்பாளையம் மெயின் ரோடு, இந்திரா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு, ஜெயா நகர், வினோபா நகர் வீனஸ் நகர் விவேகானந்தா காலனி சாலை ; பள்ளிக்கரணை - அக்ஷ்யா பிளாட்ஸ், ஐஐடி காலனி, மனோகா நகர், ஆறுமுகம் நகர், விஓசி தெரு, ராமலிங்க அடிகளார் தெரு, அப்பாசாமி, மேப்பிள்டன் அடுக்குமாடி குடியிருப்புகள், மாடவீதி; கோவிலம்பாக்கம் - ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபீஷா அவென்யூ, சுசீலா நகர், தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ் பிஎச்இஎல் நகர்; சீதளபாக்கம் - ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், திருமூலர் அவென்யூ, விக்னராஜபுரம், குமரன் அவென்யூ மற்றும் விஜயநகரம்.

போரூர்: திருமுடிவாக்கம் - 1வது மெயின் ரோடு முதல் 14வது மெயின் ரோடு மற்றும் சிட்கோ; திருமழிசை - அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்ச்சேரி, வயலானூர், சோரச்சேரி, சிடுகாடு, திருக்கோவில்பத்து; கெருகம்பாக்கம் - ரேபிட் நகர் எஸ்டேட், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் சாலை; (மாங்காடு - ஜனனி நகர், செல்வராஜ் நகர், இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், சாதிக் நகர், ஓம் சக்தி நகர், கேஎன்ஆர் மெயின் ரோடு, அப்பாவு நகர் மற்றும் செந்தமிழ் நகர்.

இந்த இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்விநியோகம் நிறுத்தப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

power cut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment