Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

கொரோனா பரவல் ரகசியம் : முகநூல் நேரலையில் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்

இவருடன் நேரலையில் பங்கேற்று கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

Written by WebDesk

இவருடன் நேரலையில் பங்கேற்று கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

author-image
WebDesk
28 May 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 28 May 2020 12:02 IST

Follow Us

New Update
IE Tamil Facebook Live Dr G.R.Ravindranath, general secretary, Doctors Association for social equality

IE Tamil Facebook Live Dr G.R.Ravindranath, general secretary, Doctors Association for social equality

இந்த ஊரடங்கு நாட்களில் ஒவ்வொரு நாளும், ஐ.இ. தமிழ் வாசகர்களை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மருத்துவ பணியாளர்கள், பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் இன்று நம்மை சந்தித்து பேச வருகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர், மருத்துவர் ரவீந்திரநாத்.

Advertisment

மேலும் படிக்க : முதலைக்கும் முதலைக்கும் சண்டையாம்! இதுவரை யாருமே பார்க்காத அதிசய நிகழ்வு

கொரோனா நோய் தடுப்பிற்காக தங்களின் உயிரையும் பணயம் செய்து முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை, வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாதிட்டும் அதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

இவருடன் நேரலையில் பங்கேற்று கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

Facebook Live Ie Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!