Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : நேயர்களுடன் உரையாடும் கே.எஸ். அழகிரி!

தன்னுடைய அரசியல் அனுபவம் குறித்து பேச இருக்கும் கே.எஸ்.அழகிரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

Written by WebDesk

தன்னுடைய அரசியல் அனுபவம் குறித்து பேச இருக்கும் கே.எஸ்.அழகிரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

author-image
WebDesk
05 May 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 05 May 2020 14:41 IST

Follow Us

New Update
IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri

IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri

IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri :  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எஸ். அழகிரி இன்று நம்முடன் முகநூல் நேரலையில் பேச உள்ளார்.

Advertisment

இந்த லாக்டவுன் காலத்தில் அரசியல் கட்சி தலைவர்களையும், ஐ.இ. தமிழ் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது ஐ.இ.தமிழ். அந்த வரிசையில் இன்று நம்முடன், தன்னுடைய அரசியல் அனுபவத்தையும், இந்த லாக்டவுன் காலத்தில் எதிர்கட்சியினர் எவ்வாறு பங்காற்றி வருகின்றனர் என்பது குறித்தும் அவர் பேச உள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதா? ஐ.இ. தமிழில் தொல்.திருமாவளவன்!

Advertisment
Advertisements

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணத்தை ஏற்றுக் கொண்டது, ரகுராம் ராஜனுடனான ராகுல் காந்தியின் உரையாடல், இந்த லாக்டவுனுக்கு பின்னால் ஏற்பட இருக்கும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது குறித்தும் காங்கிரஸ் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் நீங்கள் அவருடன் பேசலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இன்று மாலை சரியாக 06 :00 மணிக்கு நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Facebook Live Facebook

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!