ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : வாசகர்கள் கேள்விக்கு ஆளூர் ஷாநவாஸ் பதில்

இவரின் இலக்கிய உலகம், கலை உலகம் மற்றும் அரசியல் பயணம் குறித்தும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

By: Updated: May 20, 2020, 08:49:15 PM

IE Tamil Facebook Live with VCK deputy general secretary Aloor Shanavas : இந்த லாக்டவுன் காலத்தில் ஒவ்வொரு நாளும், ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


பிரபலங்களுக்கும் ஐ.இ. வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக ஐ.இ. முகநூல் பக்கம் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : அறிவிப்புகளோடு நின்றுவிடப் போவதில்லை ; எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் – நிர்மலா சீதாராமன்

அந்த வரிசையில் இன்று நம்முடன் பேச இருக்கிறார், இளம் தலைமுறை அரசியல்வாதி, எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளூர் ஷா நவாஸ் இன்று நம்முடன் உரையாற்ற உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரின் இலக்கிய உலகம், கலை உலகம் மற்றும் அரசியல் பயணம் குறித்தும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இவருடன் பேச, உங்களின் கருத்துகளை தெரிவிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக இன்று மாலை 07:00 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ie tamil facebook live with vck deputy general secretary aloor shanavas

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X