சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம்: சென்னை மாநகராட்சி

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கான அபராதம் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கான அபராதம் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai ribbon building

Illegal sewage connection Chennai Corporation fine

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கான அபராதம் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

அதன்படி சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதம் - ரூ.10,000 
 சாதாரண வணிக கட்டடங்களுக்கு ரூ.25,000
சிறப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.50,000 
சிறப்பு வணிக கட்டடங்களுக்கு ரூ.1 லட்சம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.2 லட்சம் 
அடுக்குமாடி வணிக கட்டடங்களுக்கு ரூ.5 லட்சம்

இப்படி கட்டடங்களின் வகைகளை பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதத்தை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  முந்தைய விதிகளின்படி, அட்டவணையில் குறைந்தபட்ச அபராதம் இன்னும் ரூ.5,000 ஆக இருந்தது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: