New Update
/indian-express-tamil/media/media_files/q2gEHMTfUBbCGWm5yc1s.jpg)
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.