New Update
/indian-express-tamil/media/media_files/wsjqoPl9OovxPqZKeQZH.jpg)
நாடு முழுவதும் அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்து கோடி கணக்கில் முதலீடு செய்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறன்றனர்.
சென்னையில் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.