தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன: அதன்படி, திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தங்கம் மற்றும் லித்தியம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.