விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை… 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை

விவி மினரல்ஸ் : சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ளது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகம். இந்த நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று…

By: Updated: October 25, 2018, 10:26:13 AM

விவி மினரல்ஸ் : சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ளது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகம். இந்த நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விவி மினரல்ஸ் வருமான வரித்துறை சோதனை :

கடந்த 3 ஆண்டுகளாகவே இந்நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:It raid in vv minerals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X