Advertisment

அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை - புகைப்படத் தொகுப்பு

இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் அதிமுக தொண்டர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெ. ஜெயலலிதா சிலை, புகைப்படத் தொகுப்பு

ஜெ. ஜெயலலிதா சிலை

ஜெ. ஜெயலலிதா சிலை : தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வரான ஜெ.ஜெயலலிதாவின் உருவசிலை அவரின் பிறந்த நாள் நிகழ்வின் போது பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

Advertisment

ஜெ. ஜெயலலிதா சிலை திறப்பு

ஆனால் அது ஜெயலலிதாவின் உருவம் போல் இல்லை என்று விமர்சனங்கள் எழவும் புதிய சிலை நிறுவப்படும் என்று கூறப்பட்டது. அந்த சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டது. அதன் புகைப்படத் தொகுப்பு உங்களின் பார்வைக்கு !

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment