Advertisment

துரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி

Jallikattu protest fame Julie : ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்ட படத்தை இந்நேரத்தில் பகிர்ந்தவிவகாரம், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.

author-image
WebDesk
Jan 18, 2020 10:47 IST
New Update
pongal, pongal celebration, jallikattu, jallikattu protest, julie, vijay tv, biggboss, jallikattu protest photo, twitter,

pongal, pongal celebration, jallikattu, jallikattu protest, julie, vijay tv, biggboss, jallikattu protest photo, twitter, netizens, troll, critics

ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்ட படத்தை இந்நேரத்தில் பகிர்ந்தவிவகாரம், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

2017ம் ஆண்டு இந்திய அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஜனவரி 8-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதில் ஜூலியின் ஆவேசமான பேச்சுகள் இணையத்தில் பெரும் வைரலாயின. அதே ஆண்டு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகளால் கடும் எதிர்வினைக்கு ஆளானார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கிடைத்த பெயர் அப்படியே பிக் பாஸ் சர்ச்சையால் மங்கிப் போனது.

இந்நிலையில், ஜனவரி 18ம் தேதி ஜூலி தனது ட்விட்டர் பதிவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டார்.

இந்த புகைப்படம், நெட்டிசன்கள் ஆற்றிய எதிர்வினைகளை காண்போம்

நெட்டிசன்களின் எதிர்வினைகளுக்கு ஜூலியும் தகுந்த பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

#Twitter #Julie #Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment