காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா: பாரம்பரிய நடனமாடிய தமிழிசை

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
dance

ஜம்மு & காஷ்மீர்மற்றும்லடாக்யூனியன்பிரதேசங்களின்உதயநாள்விழாதுணைநிலைஆளுநர்மாளிகையில்இன்றுகொண்டாடப்பட்டது. துணைநிலைஆளுநர்டாக்டர்தமிழிசைசௌந்தரராஜன்சிறப்புவிருந்தினராகவிழாவில்கலந்துகொண்டார்.

Advertisment

புதுச்சேரியில்வாழ்ந்துவரும்ஜம்மு & காஷ்மீர்மற்றும்லடாக்யூனியன்பிரதேசங்களைச்சேரந்தமக்கள்ஹர்சரன்சிங்தலைமையில்திரளாககொண்டாட்டத்தில்பற்கேற்றனர். லடாக்அரசுசார்பில்ஆசிரியர்தாலிபஉசைன்தலைமையில்மாணவர்களின்குழுவிழாவில்பங்கேற்றது.

துணைநிலைஆளுநர்இரண்டுயூனியன்பிரதேசங்களைச்சேரந்தபிரதிநிதிகளைக்கௌரவித்தார். அதனைத்தொடரந்துஇரண்டுமாநிலகலாச்சாரநடனம், நாடடுப்புறப்பாடல்கள்நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியில்பேசியதுணைநிலைஆளுநர்," ஜம்மு & காஷ்மீர்மற்றும்லடாக்யூனியன்பிரதேசங்களின்உதயநாள்இந்தியாவின்இரும்புமனிதர்வல்லபபாய்பட்டேலின்பிறந்தநாளானதேசியஒருமைப்பாட்டுதினத்தோடுஒத்துசெல்கிறது.

Advertisment
Advertisements

நாம்மொழியால்,இடத்தால், கலாச்சாரத்தால்வேறுபட்டுஇருந்தாலும்இதுபோன்றநிகழ்ச்சிகள்மூலம்நாம்அனைவரும்இந்தியர்என்றஉணர்வைப்பெறுகிறோம். இத்தகையமுன்னெடுப்புக்காகபிரதமர்அவர்களுக்குநன்றிசொல்லியாகவேண்டும்.

இதுபோன்றநிகழ்ச்சிகள்வாயிலாகஒருவரின்கலாச்சாரத்தைமற்றொருவர்தெரிந்துகொள்ளவாய்ப்பாகஇருக்கிறதுஎன்றுதெரிவித்தார்.

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: