New Update
/indian-express-tamil/media/media_files/d6Ky6UDgntUNPW5vABRY.jpg)
ஜெயலலிதா ஃபைல்களை திருடிச் சென்றார் ஓ.பி.எஸ் என டி. ஜெயக்குமார் கூறினார்.
00:00
/ 00:00
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஃபைல்களை ஓ.பன்னீர் செல்வம் திருடிச் சென்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா ஃபைல்களை திருடிச் சென்றார் ஓ.பி.எஸ் என டி. ஜெயக்குமார் கூறினார்.