Jayalalitha's 71st Birth Anniversary : அம்மா என்று தமிழக மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. 6 முறை தமிழக முதல்வராக பொறுப்பு வகுத்து ஏழை எளிய நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று.
இந்நாளை கொண்டாட அம்மையார் இன்று உயிருடன் இல்லை. 2016ம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ஆனாலும் அவரின் அழியாப் புகழையும் அன்பையும் நெஞ்சில் தாங்கி நிற்கும் தொண்டர்கள் மற்றும் பிறகட்சி தலைவர்களும் கூட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று அவரை நினைவுகூறி வருகின்றனர்.
Jayalalitha's 71st Birth Anniversary - பிரதமர் உள்ளிட்டோர் புகழ் அஞ்சலி
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவின் பிறந்தநாள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக பிரமுகர் எச்.ராஜா உள்ளிட்டோரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
மோடியின் புகழ் அஞ்சலி
தமிழக மக்களின் வளர்ச்சிகாக ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். சிறந்த நிர்வாகியாகவும், திறமைப்படைத்த தலைவராகவும் பணியாற்றிய அவர் கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர் என்று மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
Tributes to Jayalalithaa Ji on her birth anniversary. Her contribution towards the development of Tamil Nadu will be remembered for generations. A fine administrator and compassionate leader, her welfare measures benefitted countless poor people.
— Narendra Modi (@narendramodi) 24 February 2019
மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா அவர்கள் "கரும்பாக இனிப்பவர் இரும்பாக உறுதியாக இருப்பவர் " அவர் என்மீது காட்டிய தனி அன்பும்,பண்பும் என்றும் என் நினைவில்... pic.twitter.com/b5w3pAgM2x
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 24 February 2019
இன்று முன்னாள் முதல்வர் மேடம் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழஞ்சலியை சமர்ப்பித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்ப்போம். pic.twitter.com/DZBRrC6CAM
— H Raja (@HRajaBJP) 24 February 2019
Tribute to 1 of the best leaders on her birth anniversary jayalalitha ji (Amma) of tamil nadu her leadership will be remembered for generations The Aam Admi leader pic.twitter.com/V0Pn21Vn8d
— Syed Lateef (@BeingsyedLateef) 24 February 2019
Tributes to former CM of Tamil Nadu, Puratchi Talaivi, Legendary actress Selvi #Jayalalitha on her birth anniversary. She will be remembered forever for her legacy in acting and development of Tamilnadu. pic.twitter.com/mDrRLWKwCL
— Sohan R (@SohanR10) 24 February 2019
Happy birthday Jayalalitha Amma.We are Missed..#IronLady. pic.twitter.com/1WA1yj989A
— Veeraabslvb✌???????? (@veeraabslvb) 24 February 2019
ஜெ ஜெயலலிதா என்னும் நான்????????????????
இந்த கம்பிர குரலுக்கு பலர் ஏற்கும் பல நூறு பதவி பிரமானங்களும் ஈடு ஆகாது.????
Miss u amma #HBDAmma#HBDAmma71 pic.twitter.com/fGCAgchvXf
— Loganathan M (@loganathan_20) 24 February 2019
71வது #பிறந்தநாள் காணும் J.ஜெயலலிதா அவர்களே உங்கள் ஆளுமை #ஆளுமை தான் pic.twitter.com/fpxRakkp5I
— Mubarak (@Mubarak23725106) 24 February 2019
யாராக இருந்தாலும் தேடி வந்து பணிய செய்த ஆளுமை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம் இன்று ????#HBDAmma pic.twitter.com/0eVZtpWJxM
— Selva (@17Selva) 24 February 2019
மேலும் படிக்க : பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.