/tamil-ie/media/media_files/uploads/2020/03/Untitled-design-5-1.jpg)
k. Anbazhagan Photos : திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இயற்கையு எய்தினார். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் (வாட்டர் டேங் ) இருக்கும் அன்பழகன் அவர்களின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னணி கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்ககள், பொது மக்கள் திரளாக தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
க.அன்பழகன் இறுதி அஞ்சலி புகைபடத் தொகுப்புகள் இங்கே:
 நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார். துக்கம் தாங்காமல் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழ, ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையில் திரண்டனர்
 தமிழ் கவிஞர் மற்றும் பாடாலாசிரியர் வைரமுத்து
 அருள்நிதி
 துர்கா ஸ்டாலின்
 ஆர்காடு வீராசாமி
 இன்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் (வாட்டர் டேங் ) இருக்கும் அன்பழகனின் இல்லத்திற்கு சென்று, தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வமும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்
 அரசியல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் மற்றும் சபரீசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்
 க.அன்பழகனை கொண்டு செல்லும் இறுதி ஊா்வல வாகனம்திமுக தலைவர் முக ஸ்டாலின் பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சிகள் :
திமுக தலைவர் முக ஸ்டாலின் பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சிகள் #பேராசிரியர்#அன்பழகன்#முக_ஸ்டாலின்pic.twitter.com/WlHnDqaRlu
— IE Tamil (@IeTamil) March 7, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us