/tamil-ie/media/media_files/uploads/2022/04/karunanidhi-7591.jpg)
Karunanithi Birthday Rare and unseen photos his political journey
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர்.
கட்டாய தாலி, பாலியல் கொடுமை… சென்னை டி.ஜி.பி ஆபீஸ் அருகே தீக்குளிக்க முயன்ற சீரியல் நடிகை
திமுகவின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969-இல் முதன்முறையாகத் தமிழக முதல்வரானார். மே 13, 2006-இல் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, வசனம் எழுதுவதிலும் வெற்றி கொடி நாட்டியவர்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இவர் காலமானார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.