உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்த நாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் உலகளவில் இருக்கும் அவரது ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி வரும் ஆண்டுகளில் கிடைக்க விரும்புகிறேன் என்று சினிமா இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
Happy birthday @ikamalhassan sir, Wishing you a wonderful year of good health, happiness and success.. ????????????#HBDKamalHaasan