தி.மு.க-வில் இளைஞர் அணியை விஞ்சிய மகளிர் அணி: பொதுக் குழுவில் கனிமொழிக்கு பாராட்டு

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kani

மதுரையில் உத்தங்குடி கலைஞர் திடலில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நேற்று (01/06/2025) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்­பொ­துக்­கு­ழு­வில் 27 வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்பட்­டன. 

Advertisment

gm

இப்பொதுக்­கு­ழு­வில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொண்­டு­வந்த "மண் -  மொழி – மானம் காத்­திட ‘ஓர­ணி­யில் தமிழ்­நாடு’ எனும் சிறப்புத் தீர்மானம் உட்பட கழக புதிய உறுப்­பி­னர் சேர்ப்­புத் திட்டத்தை முன்­னெ­டுக்க வேண்­டும்’’ எனவும்  வலி­யு­றுத்­தப்­பட்­டது.

gm
 
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது. தி.மு.க இளைஞரணி வழங்கிய நிதியைவிட மகளிரணி வழங்கிய நிதி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: