New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanimozhi.jpg)
பாரத குடியரசுத் தலைவர் என பத்திரிகை அச்சிடப்பட்ட நிலையில் இதன் உள்நோக்கம் என்ன என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேள்வியெழுப்பி உள்ளார்.
இந்திய நாட்டுக்கான ஒட்டுமொத்த செயல் திட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ்.தான் இயற்றுகிறதா? என கனிமொழி கேள்வியெழுப்பி உள்ளார்.