தமிழகத்தில் மட்டும் அல்ல தென்னிந்தியாவிலே முதல் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதம். 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்றவராக சி. வேலாயுதம் திகழ்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/dCZY3gVHzmWDH01C86qi.jpeg)
இந்நிலையில் இன்று காலை (மே 8) வேலாயுதம் காலமானார். அவருக்கு வயது 69. இவரது இறுதிச்சடங்கு நாளை(மே 9) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“