New Update
/indian-express-tamil/media/media_files/RPK2twH1YxswJeSIZ3It.jpg)
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
00:00
/ 00:00
கர்நாடகாவில் கல்குவாரி நடத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.