Karunanidhi birthday : கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து திமுக தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்தும் புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின், புதுமணத்தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

karunanidhi, dmk, karunanidhi birthday, former chef minister, dmk president stalin, wedding, karunanidhi memorial. wedding venue, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தொண்டர் ஒருவர் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வால், நினைவிடமே, கல்யாண மண்டபமாக மாறியது.
Advertisment
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து திமுக தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்தும் புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின், புதுமணத்தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil