Advertisment

#Kalaignar99: கலைஞர் கருணாநிதி அரசியல் பயணம்; அரிய புகைப்படங்கள்!

இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M Karunaithi

Karunanithi Birthday Rare and unseen photos his political journey



Advertisment
publive-image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (Express archive photo)

publive-image

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கருணாநிதி. இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ! (Express archive photo)

publive-image

இரண்டாவது மனைவி தயாளுவுடன் கருணாநிதி (Express archive photo)

publive-image

5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 1969 முதல் திமுக தலைவராக பதவி வகித்தார். (Express archive photo)

publive-image

60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் இருந்த கருணாநிதியின் முதல் அரசியல் எண்ட்ரி அவரது 14வது வயதில் தொடங்கியது. மாநிலத்தில் அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிரியாக இருந்தவர் அதிமுகவின் எம்.ஜி.ஆர். பின்னர் ஜெயலலிதா.  (Express archive photo)

publive-image

1957-ல் பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளியில் இருந்த குளித்தலையில் இருந்து முதன்முதலில் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

படம்: தமிழ்நாடு இல்லத்தில் கூட்டணிக்கான கூட்டத்தில் ப.சிதம்பரம், கருணாநிதி, சந்தர் பாபு நாயுடு, ஜி.கே.மூப்பனார் மற்றும் எச்.டி.தேவேகவுடா. (Express archive photo)

publive-image

தமிழ் சினிமாவில் அரசியல்வாதி மட்டுமல்லாது நாடக ஆசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். படம்: கருணாநிதியிடம் இருந்து விருது பெறும் நடிகர் கமல்ஹாசன். (Express archive photo)

publive-image

2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அதன்பிறகு கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு, அவரது மகன் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார்.

படத்தில்: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுடன் எம் கருணாநிதி. (Express archive photo)

publive-image

1969 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். (Express archive photo)

publive-image

மகன் அழகிரியுடன் கருணாநிதி (Express archive photo)

publive-image

கருணாநிதியின் கோப்பு புகைப்படம் (Express archive photo)

publive-image

டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடன் கருணாநிதி. (Express archive photo)

publive-image

புதுதில்லியில் மு.கருணாநிதியுடன் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். (Express archive photo)

publive-image

அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமனுடன் எம் கருணாநிதி. (Express archive photo)

publive-image

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்திய ராணுவ வீரர்களுக்கான மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய பெட்டியை கருணாநிதி வழங்கியபோது. (Express archive photo)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment