Advertisment

காவிரி மேகதாது அணைக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு

காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
durai murugan

காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் துரைமுருகன் கூறியிருப்பதாவது: "பதவி ஏற்றதும், வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது", என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment