scorecardresearch

ரத்த சோகை இருக்கா? அப்போ இந்த தோசை கண்டுப்பா சாப்பிடுங்க

ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்யை கட்டுபடுத்த இந்த கேஷ்வரகு வெல்ல தோசையை சாப்பிடுங்க.

தோசை

ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்யை கட்டுபடுத்த இந்த கேஷ்வரகு வெல்ல தோசையை சாப்பிடுங்க.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு

அரிசி மாவு

தேங்காய் துருவல்

வெல்லம் – தூளாக்கியது

ஏலக்காய் தூள்

துருவிய முந்திரி

நெய்

செய்முறை : வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துகொள்ளுங்கள், பாகு ஆறுயதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். தொடர்ந்து நெய் ஊற்றி தோசை சுட வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Keezhvaragu vellam doosa recipe