New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/RN-Ravi-5.jpg)
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக டி.ஜி வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த் பாட்டீல் மத்திய அரசின் பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசின் புதிய செயலாளராக கிர்லோஷ்குமார் இன்று (அக்.2) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக டி.ஜி வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.