New Update
மழைநீருடன் கழிவு நீர் கலப்பு; ஆற்றில் பனிமலை போல் பொங்கி வழியும் நுரை; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கோவையில் மழைநீருடன் கலந்த கழிவு நீர்; ஆற்றில் பொங்கி வழியும் நுரை; நிலத்தடி நீர் மாசடைவதற்கு முன்பு அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Advertisment