/indian-express-tamil/media/media_files/UdoW0a8LNvacV1i6Z5yV.jpeg)
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக காவலாளிகள் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில்தனியார்மருத்துவமனைக்குள்புகுந்துதிருடமுயற்சிசெய்ததாககாவலாளிகள்ஒருவரைஅடித்துகொலைசெய்தசம்பவம்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.
கோவைசிட்ராபகுதியில்தனியார் - (கேஎம்சிஎச் ) மருத்துவமனைமற்றும்மருத்துவக்கல்லூரிஉள்ளது.இந்தமருத்துவமனையில்அடையாளம்தெரியாதநபர்ஒருவர்நேற்றுமருத்துவமனைக்குள்புகுந்துதிருடமுயன்றதாககூறப்படுகிறது.
இதனையடுத்துபீளமேடுகாவல்நிலையத்தில்தகவல்தெரிவித்ததின்பேரில்பீளமேடுபோலீசார்வழக்குபதிவுசெய்துவிசாரணைநடத்தினர்.
இந்த புகாரின்பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தபோலீசார்காவலாளிஉட்பட 15 பேர்மீதுவழக்குபதிவுசெய்துகைதுசெய்தனர். தொடர்ந்துஅவர்களைகாவல்நிலையத்தில்வைத்துவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.