/indian-express-tamil/media/media_files/cmUipPnm0JoaLlBfn28f.jpeg)
கோவைசாடிவயல்பகுதியில்வெள்ளப்பெருக்குகாரணமாகமீண்டும்கோவைகுற்றாலம்தற்காலிகமாகமூடப்படுகிறதுஎனவனத்துறைஅறிவிப்பு.
நீரின்வரத்துகுறைந்துஇயல்பானநிலைக்குதிரும்பியவுடன்கோவைகுற்றாலம்மீண்டும்திறக்கப்படும்எனவும்வனத்துறையினர்தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில்பெய்தகனமழையின்காரணமாகவும்கோவைகுற்றாலத்தில்ஏற்பட்டவெள்ளப்பெருக்குகாரணமாகவும்சிறுவாணிநீர்பகுதி, நொய்யல்ஆறு, பகுதியில்உள்ளகுளம்குட்டைகள்ஆகியவைவேகமாகநிரம்பிவருகின்றது. வெள்ளப்பெருக்கின்காரணமாகமூடப்பட்டிருந்தகோவைகுற்றாலம்நேற்றுதிறந்தநிலையில்மீண்டும்வெள்ளப்பெருக்கின்காரணமாகமூடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.