Advertisment

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம்: டெண்டர் கோரிய தமிழக அரசு

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது டிட்கோ.

author-image
WebDesk
New Update
training centre

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை டிட்கோ கோரியுள்ளது.

Advertisment

https://tidco.com & www.tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து டெண்டரைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வெளியிடப்பட்டுள்ள இணையதளங்களில் அந்த ஒப்பந்த புள்ளிகளை கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment