New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/z436.jpg)
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னையில் சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்