/indian-express-tamil/media/media_files/3LqM8pcVcTHPtGeIoQKz.jpg)
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி எம்.பி. கோபிநாத் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன்4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக,காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கூட்டணி போட்டியிட்ட 40 இடங்களிலும் (புதுச்சேரி உள்பட) வெற்றி பெற்றது.
#18thLokSabha: K Gopinath (INC ) takes oath as Member of Parliament (Krishnagiri, Tamil Nadu )#Parliament | #LokSabha#RajyaSabha#parliamentsession@LokSabhaSecttpic.twitter.com/KS5UMW3zcf
— SansadTV (@sansad_tv) June 25, 2024
இந்த நிலையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவை புதிய கட்டடத்தில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மக்களவை எம்.பி. கோபிநாத் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார்.
நிறைவாக ஜெய் தமிழ்நாடு, வணக்கம் எனக் கூறி முடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.