/indian-express-tamil/media/media_files/teY3GevAQADGfFrkYq47.jpg)
வி.சி.க தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க-வை மிரட்ட மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் திருமாவளவன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்த நிலையில், தி.மு.க-வை மிரட்ட மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் திருமாவளவன் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம் செய்துள்ளார்.