தேசத்திற்கு எதிராக செயல்படுவதால் என்.ஐ.ஏ சோதனை: நாம் தமிழர் கட்சி பற்றி எல். முருகன் பேட்டி

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மீது தமிழக காவல்துறை எந்தவித நடடிக்கையும் எடுக்கபடவில்லை - மத்திய எல்.முருகன் குற்றச்சாட்டு.

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மீது தமிழக காவல்துறை எந்தவித நடடிக்கையும் எடுக்கபடவில்லை - மத்திய எல்.முருகன் குற்றச்சாட்டு.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தேசத்திற்குஎதிரானசெயல்களில்ஈடுபட்டுள்ளநாம்தமிழர்கட்சியினர்மீதுதமிழககாவல்துறைஎந்தவிதநடடிக்கையும்எடுக்கபடவில்லை- மத்தியஎல்.முருகன்குற்றச்சாட்டு.

Advertisment

நீலகிரிமற்றும்கோயம்புத்தூர்மாவட்டத்தில்இன்றுநடைபெறும்பல்வேறுநிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காகமத்தியஇணைஅமைச்சர்எல்.முருகன்கோவைவிமானநிலையம்வந்தார். இதேபோல், கேரளாமற்றும்தமிழகபாராளுமன்றபொறுப்பாளர்கள்மாநாட்டில்கலந்துகொள்வதற்காகபாஜகதேசியஅமைப்புபொதுச்செயலாளர்பி.எல்.சந்தோஷ்கோவைவிமானநிலையம்வந்திருந்தார்.

அவரைசந்தித்தபிறகுமத்தியஇணைஅமைச்சர்எல்.முருகன்கோவைவிமானநிலையத்தில்செய்தியாளர்களைசந்தித்தார்.அப்போதுஅவர்பேசியதாவது,'இன்றுதேசியஅமைப்புபொதுச்செயலாளர்தலைமையில்காலையில்கேரளமாநிலத்திலும்பிற்பகல்தமிழகத்திற்கானமாநாடுகோவையிலும்நடைபெறஉள்ளது.தேசியதலைவர்கள்வரும்பொழுதுஅவர்களின்வசதிக்கேற்பஇருமாநிலத்திற்கும்அருகாமையில்இருக்கக்கூடியஇடங்களில்நிகழ்ச்சிகள்நடப்பதுஇயல்பு.தமிழ்நாட்டில்நாடாளுமன்றதேர்தலுக்கானகட்சிப்பணிகளைமுடக்கிவிடும்வகையில்தமிழகபாராளுமன்றபொறுப்பாளர்கள்கூட்டம்கோவையில்இன்றுநடைபெறஉள்ளது. அதில்தேர்தலைஎப்படிஎதிர்கொள்வதுமற்றும்தயாரிப்புகள்குறித்துதேசியதலைவர்கள்அறிவுரைவழங்குவார்கள்.

கூட்டணியைபொறுத்தவரைதேசியதலைமைமுறையானஅறிவிப்புவெளியிடுவார்கள்.எத்தனைகட்சிகள்கூட்டணியில்வருகிறார்கள், யார்யாரெல்லாம்வருகிறார்கள், எப்போதுவருகிறார்கள்எனதேசியதலைமைதெரிவிக்கும்.வேட்பாளர்கள்மற்றும்போட்டியிடும்தொகுதிகள்குறித்துதேசியதலைமைமற்றும்பாராளுமன்றகுழுஅறிவிப்பார்கள்.பாஜகமாநிலதலைவர்அண்ணாமலைவிரும்பிகோவையில்போட்டியிட்டால், அதற்கானவேலைகளைசெய்யதயாராகஉள்ளோம்.

Advertisment
Advertisements

நடிகர்விஜய்கட்சிதுவங்கினாலும்நாடாளுமன்றத்தேர்தலில்பங்குபெறவில்லைஎன்றும்கவனிக்கவிருப்பதாகவும்தெரிவித்துள்ளார். எனவேஎன்னைப்பொறுத்தவரைநாடாளுமன்றதேர்தலில்அவரதுபங்களிப்புமிகவும்குறைவாகவேஇருக்கும். 2026 இல்பணிகள்வேகம்எடுக்கும்எனவும்இப்போதுகவனிப்பதாகவும்அவர்தெரிவித்துள்ளார்.2014 தேர்தலில்பாஜகதலைமையிலானகூட்டணிஅமைத்துகிட்டத்தட்ட 19 சதவீதவாக்குகள்பெற்றதோடு, கன்னியாகுமரிமற்றும்தர்மபுரியில்வெற்றிபெற்றோம். எனவே, மூன்றாவதுஅணிஅல்லதுதிமுக, அதிமுகஅல்லாதமற்றகட்சிகள்வரமுடியாதுஎன்பதுஏற்கனவேபொய்யாகிஇருக்கிறது.தேசத்தின்ஒற்றுமைஅல்லதுதேசத்திற்குஎதிரானசெயல்களில்நாம்தமிழர்கட்சிஈடுபட்டுஇருக்கிறார்கள்என்பதுஎன்..ஆய்வுகாட்டிகொடுத்துள்ளது.

இதுவரை, தமிழககாவல்துறையினர்அவர்கள்மீதுஎந்தநடவடிக்கையும்எடுக்கவில்லை. என்..அவர்களின்செயல்பாடுகளைதொடர்ந்துகவனித்தபிறகு, நாட்டிற்குஎதிராகசெயல்கள்செய்திருப்பதைஉறுதிப்படுத்தியபிறகுகைதுசெய்துஇருக்கிறார்கள்.என்..என்பதுதேசத்திற்கும்தேசஒற்றுமைக்கும்எதிராகசெயல்படுபவர்கள்மீதுநடவடிக்கைஎடுத்துள்ளது. நாம்தமிழர்கட்சிதேசத்திற்குஎதிராகசெயல்பட்டுக்கொண்டிருப்பதைஇதுகாட்டுகிறது.

இந்தநாட்டைபாதுகாக்கும்மிகமுக்கியமானஅமைப்புதேசியபுலனாய்வுமுகம்மை. நாட்டில்தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத்தின்ஒற்றுமையைசீர்குலைப்பவர்களைகண்காணித்துஅவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கும்அமைப்பாகஉள்ளது.அந்தஅமைப்புஅவர்களதுவேலையைசிறப்பாகசெய்துகொண்டிருக்கிறது.தவறுசெய்பவர்களிடம்கேள்விகேட்கும்போது, 'என்னைமிரட்டுகிறார்கள்.என்னைகாப்பாற்றுங்கள்' எனஅலறுவார்கள். அதைத்தான்இப்போதுதவறுசெய்தவர்கள் (சீமான்)செய்கிறார்கள்' எனதெரிவித்தார்.

பி.ரஹ்மான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: