Weather News: குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க - லேட்டஸ்ட் வானிலை அறிக்கை

Chennai Weather: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும்

Chennai Weather: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
latest weather news chennai weather report rain in chennai tamil nadu rain imd chennai - Weather News: குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க - லேட்டஸ்ட் வானிலை அறிக்கை

latest weather news chennai weather report rain in chennai tamil nadu rain imd chennai - Weather News: குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க - லேட்டஸ்ட் வானிலை அறிக்கை

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Advertisment

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.  இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: