Advertisment

தமிழக வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு... சிறப்பு புகைப்படங்களுடன் முழு ரிப்போர்ட் இங்கே

Latest Weather News: காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
latest weather news latest weather report rain in chennai imd chennai - தமிழகத்தின் வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் இப்படித் தான் இருக்கப் போகுது

latest weather news latest weather report rain in chennai imd chennai - தமிழகத்தின் வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் இப்படித் தான் இருக்கப் போகுது

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

பெரியார் பற்றிய கருத்து - ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.

காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு : மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினி அதிரடி

Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment