New Update
திருச்சி உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு விரைவில் 'லிஃப்ட்' வசதி: பேரவையில் சேகர்பாபு அறிவிப்பு
உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதனால் மின்தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
Advertisment