ஊரக உள்ளாட்சி தேர்தல் – வெற்றி பெற்றவர்கள் விபரம்

Local body election results : தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஜனவரி 6ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

By: Updated: January 2, 2020, 04:55:54 PM

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஜனவரி 6ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

வெற்றி பெற்றவர்கள் விபரம்

ஊராட்சி தலைவர்கள்

சிவகங்கை மாவட்டம்

படமாத்தூர் – மங்களம்
இலுப்பக்குடி – சதாசிவம்
அழகமாநகரி – ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம்

சாத்தப்பாடி – திருநந்தகுமார்
மொடக்கூர் மேற்கு – சுமதி
மொடக்கூர் கிழக்கு – கார்த்திகேயன்
சேலம், நாகலூர் – கண்ணன் (திமுக)
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஓன்றியம் கடக்கம் – கர்ணன் (சுயேட்சை)
ஆத்தூர் – சுரேந்தர்
சீர்காழி ஒன்றியம், கீழசட்டநாதபுரத்தில் துரைராஜ்
சீர்காழி அருகே கொண்டல் – விஜயன் (அதிமுக)
திருவாரூர், மாவட்டக்குடி – ஷகீலா வீரமணி
நாகை, கடுவங்குடி – தமிழ்த்தென்றல்

வார்டு உறுப்பினர்கள் பதவி

சேலம், நாகலூர் ஊராட்சி 1 முதல் 9 வார்டு – குப்புசாமி, பாலமுருகன், பேபி, வெண்ணிலா, சீனிவாசன், சிவகாமி, பாப்பாத்தி, ஜோதி, அல்லி முத்து
பெத்தநாயக்கன்பாளையம் முதல் இரண்டு வார்டுகள் – தினேஷ்குமார், சீதாராமன் ( அதிமுக)
தலைவாசல் ஒன்றியம் 1 வது வார்டு – பழனியம்மாள் (அதிமுக)
2வது வார்டு – பூங்கோதை (பாமக)

கன்னியாகுமரி மாவட்டம்

அகஸ்தியம் 1வது வார்டு – அருண்காந்த் ( திமுக)

தஞ்சாவூர் மாவட்டம்

பூதலூர் ஒன்றியம் 2வது வார்டு – சவீதா ரமேஷ் (அமமுக)
மதுக்கூர் 1வது வார்டு – செழியன் ( அதிமுக)

ராமநாதபுரம்

ஆர்எஸ் மங்கலம் ஒன்றியம் ஆனந்தூர் ஒன்றிய கவுன்சிலர் – முஸ்ரியா பேகம் ( திமுக)
ராமநாதபுரம் ஒன்றியம் கவுன்சிலர் – ராஜ்குமார் (அதிமுக)
திருவாடானை ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் – மா.சிவா ( அதிமுக)
வென்னத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி – ஹேமலதா
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 1வது வார்டில் ரமேஷ் (திமுக)
புதுக்கோட்டை ஆத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் சுப்பிரமணியன்
தூத்துக்குடி, நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவி – மாரியப்பன்
புதுக்கோட்டை ராராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் – முருகேசன்
நாமக்கல், புதுச்சந்திரம் 1வது வார்டு – மனோகரன் (திமுக)
மயிலாடுதுறை ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக ஸ்ரீமதி இளையபெருமாள் (திமுக); கொள்ளிடம் ஒன்றியம் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக நற்குணன் வெற்றி பெற்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Local body election tamilnadu local body election winners list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X