Advertisment

கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன்; பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தல்; தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு; முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கு அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vellore | ac sanmugham | Annamalai BJP Alliance

தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கீடு, வேட்பாளர் பட்டியல் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய சென்னை – வினோஜ் பி. செல்வம்

வேலூர் – ஏ.சி சண்முகம்

கிருஷ்ணகிரி – நரசிம்மன்

நீலகிரி – எல்.முருகன்

கோயம்புத்தூர் – அண்ணாமலை

பெரம்பலூர் – பாரிவேந்தர்

தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்

கடைசி நேர மாற்றம்

பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியலில் முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் என இருந்தது. இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment